மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இன்று(ஆகஸ்ட் 9) ஸ்ரீநகர் செல்கிறார். இது தொடர்பாக அவர் ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.